காலம்ஒரு மணி நேரம்

நீங்கள் பெற்ற நேரம் முடிந்துவிட்டது


மாதிரி தாள் (04)

1 / 40

வீதி விபத்தொன்றின் போது பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுவதற்கு வழங்கப்பட்டுள்ள கருணைக் காலம்

2 / 40

வாகனமொன்று வீதி விபத்திற்கு உள்ளாகும் போது

3 / 40

வாகனத்தைச் செலுத்தும் போது மீட்டர் பலகையில் சிவப்பு நிற விளக்கொன்று எரியுமாயின்

4 / 40

நெடுஞ்சாலையில் செலுத்த பொறுத்தமான வாகனம்

5 / 40

ஒளி விளக்கு சமிக்ஞைகளினால் கட்டுப்படுத்தப்படும் சந்திக் கோடு குறிப்பிடப்பட்டிருப்பது

6 / 40

தன்னியக்க கியர் அற்ற வாகனமொன்று சமதரையான நிலத்தில் பயனத்தை ஆரம்பிக்கின்றபோது அதன் இறுதி செயற்பாட்டின் போது இரு கால்களும் இருக்க வேண்டிய விதம்

7 / 40

கீழ் நோக்கிய சாய்வொன்றின் போது பின்னால் செலுத்தும் தன்னியக்க கியர் அற்ற வாகனத்தில் இரு கால்களும் இருக்க வேண்டிய விதம்

8 / 40

தன்னியக்க கியர் அற்ற வாகனமொன்று சாதாரணமாக மட்டமான பாதைெையான்றில் சுதந்திரமாக செலுத்தப்படும் போது இரு கால்களும் இருக்க வேண்டிய விதம்

9 / 40

தன்னியக்க கியர் அற்ற வாகனமொன்று வாகன நெரிசல் மிகுந்த பாதைெையான்றில் செலுத்தப்படும் போது இரு கால்களும் இருக்க வேண்டிய விதம்

10 / 40

வேறு வாகனமொன்றை முந்தும் போது முதலில் செய்யவேண்டியது

11 / 40

வாகனமொன்றை கடந்து செல்லும் சரியான முறையாவது

12 / 40

வேறு வாகனமென்றை முந்துவதற்கு எத்தனிக்கும் போது இன்னுமொருவர் தங்களை முந்துவதற்கு எத்தனிக்கின்றார் என உணரும் போது முதலில் செய்யவேண்டியது

13 / 40

பாதைக் கடவை ஓரத்தில் நேராக பாதையில் மஞ்சள் கோடொன்று வரையப்பட்டிருப்பின்

14 / 40

பாதைக் கடவை ஓரத்தில் நேராக பாதையில் வெள்ளை வரையப்பட்டிருப்பின் நிறக் கோடொன்று

15 / 40

நகர எல்லையினுள் அனுமதிக்கப்பட்ட வேக எல்லைகள்

16 / 40

பயனிகள் கடவை ஒன்று உள்ள போது

17 / 40

மோட்டார் வாகன ஒளி சமிக்ஞைகளில் மஞ்சள் நிறம் மாத்திரம் எரியுமாயின்

18 / 40


தாங்கள் பயனிக்கும் வீதியில் முன் தெளிவில்லாத வளைவு ஒன்று உள்ள போது செய்யவேண்டியது

19 / 40


படத்திற்கு அமைய வாகனமொன்றை சந்தியில் திருப்பும் போது “அ” இடத்தில்

20 / 40


படத்திற்கு அமைய வாகனமொன்றை சந்தியில் திருப்பும் போது “இ” இடத்தில்

21 / 40


படத்திற்கு அமைய “A” எனும் ஒன்றுவிட்ட கோட்டினால் காட்டப்படுவது

22 / 40


படத்திற்கு அமைய “B” எனும் ஒன்றுவிட்ட கோட்டினால் காட்டப்படுவது

23 / 40

பாதையின் நடுவே தனி வெள்ளை நிறக்கோடு உள்ள போது

24 / 40

வீதியின் நடுவே அருகருகே இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள போது

25 / 40

மோட்டார் வாகனமொன்றின் முன் பகுதி பஃபரில் உலோக பாதுகாப்பு வேலியொன்றை பொருத்தல்

26 / 40

சாரதி ஒருவர் வாகனமொன்றை செலுத்தும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாரதி அனுமதிப்பத்திரத்தை தம்வசம் வைத்திருப்பது

27 / 40

தனது வாகனத்திற்கு முன்னால் பயனிக்கும் வாகனமொன்றிற்கு இடது பக்கத்தால் முந்திச் செல்ல முடியுமாவது

28 / 40

வாகனத்தை நிறுத்தி வைக்கும் போது தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய விடயம்

29 / 40

எச்சரிக்கையை உணர்த்தும் விளக்குகளை எரியவிட வேண்டியது

30 / 40

மோட்டார் வாகனமொன்றிற்கு எரிபொருள் நிரப்புகின்ற போது

31 / 40


இக் குறியீட்டினால் குறிப்பிடப்படுவது

32 / 40


இக் குறியீட்டினால் குறிப்பிடப்படுவது

33 / 40


இக் குறியீட்டினால் குறிப்பிடப்படுவது

34 / 40

சுற்றுவட்டமொன்றில் அடிப்படைச் சட்டம்

35 / 40

தங்களது வாகனத்திற்கு தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்திற்கும் இடையில் போதியலவு தூரத்தைப் பேன்வேண்டியது,

36 / 40

சந்தின் கோடு குறிக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில்

37 / 40

தாங்கள் இன்னுமொறு வாகனத்தை கடந்து செல்லக்கூடாத சந்தர்ப்பம்

38 / 40

இரவு காலங்களில் தாங்கள் எப்போதும் வாகனத்தை நிறுத்த வேண்டியது

39 / 40

மதுசாரம் அல்லது போதைவஸ்து பாவித்துள்ள போது

40 / 40

தாங்கள் இன்னுமொரு வாகனத்தை முந்தக் கூடாத சந்தர்ப்பம்

Your score is

The average score is 67%

0%

Scroll to Top